பூண்டி மாதாவின் ஆண்டு பெருவிழா- Annual Feast

பூலோகம் போற்றும் பூண்டி மாதாவின் ஆண்டு பெருவிழா குடந்தை மறைமாவட்ட மேதகு ஆயர் F.அந்தோனிசாமி DD அவர்கள் கொடியேற்றி திருவிழா திருப்பலி நிறைவேற்றி இறையாசிர் வழங்கினார்.மறைமாவட்ட குருக்கள் கன்னியர்கள் திருப்பலியில் கலந்துகொண்டனர்.இறைமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இறையாசிர் பெற்றனர்

Nonetheless day novena Most Rev. Bishop F. Antonysamy bishop of Kumbakonam hoisted novena Flag and celebrated the Holy Mass. He preached on the theme of “Mother Mary-THE Source of Grace”. Many priests from various parishes and dioceses and religious priest. Today’s mass sponsored by the devotees of Poondi Madha and People from various places attended the Mass and got the blessings by the powerful intercession of Poondi Madha.

Feast Day: Most Rev. Bishop F. Antonisamy celebrated Holy Mass and priests from various places concelebreated. People from different states and districts of Tamil Nadu have participated in the Mass and got the blessings of Poondi Madha.