ஆண்டு திருவிழா

15.05.2023 அன்று பேராலய அதிபர் பேரருட்திரு. P.J. சாம்சன் அடிகளார் வேண்டுதல் சப்பிரத்தினை புனிதம் செய்து அன்னையின் கொடியினை இறக்கி நமது பேராலய பங்கு ஆண்டு திருவிழாவினை நிறைவு செய்து, அன்னையின் ஆசிரை வழங்கினார்கள்.

Very Rev Fr P.J. Samson, the Rector of our Basilica has concluded the Parochial feast of our Mother of Poondi on 15. 05.2023 by lowering the Mother’s flag. He also blessed the decorated “Thanksgiving Car of our blessed Mother” and implored her blessings to all her beloved children.