இறுதி நாள் தேர்பவனி

பூண்டி மாதா திருவிழாவின் இறுதி நாள் கொடியேற்றமும், திருவிழா திருப்பலியும் ,அன்னையின் தேர்பவனியும்..

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா மரியன்னையின் அக்கறை காட்டும் கரங்கள் என்ற சிந்தனையுடன் குடந்தை மறைமாவட்ட மேதகு ஆயர் F.அந்தோனிசாமி D.D.,S.T.L.,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …ஏராளமான திருப்பயணிகளும்,பங்கு மக்களும் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… பூண்டி புதுமை மாதாவின் அன்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னையின் பிறப்பு பெருவிழா வாழ்த்துக்கள்..