No comments yet

புதிய ஆராதனை ஆலயம் மற்றும் திருப்பலி திருப்பீடப் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் தியான பீடம் கட்டிடப் பணி

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் அன்புப் பிள்ளைகளே!
நமது நீண்ட கால வேண்டுகோளுக்கு ஏற்ப, புதிய ஆராதனை ஆலயம் மற்றும் திருப்பலி திருப்பீடப் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் தியான பீடம் கட்டிடப் பணியானது இனிதே தொடங்கப்பட்டுள்ளது; என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களது இடைவிடாத ஜெபத்தையும் உடனிருப்பையும் தாராளமனதுடன் அளித்திட கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். மரியே வாழ்க!

Dear Beloved Children of Miraculous Mother of Poondi!
A much awaited request of our Adoration Chapel, Sacristy and Meditation Hall has been commenced through the powerful intercession of our Poondi Mother. We earnestly request your continuous prayerful support for the success of the construction.
Ave Maria!

Account Details:

Account Name : Poondi Madha Religious Trust

Account Number: 500101010526771

Bank: City Union Bank

Branch: Thirukkattupalli

IFSC Code:  CIUB0000019

MICR Code: 613054004

Note: Those who send the money through RTGS / NEFT. Kindly Inform us.