Posted on August 31, 2019 Posted By: Richard Jo Categories: News பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது ..அன்னையின் திருக்கொடியானது குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் ஏற்றப்பட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …கொடியேற்ற நிகழ்வுகள் அன்னையின் பிள்ளைகளுக்காக….