பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா இரண்டாம் நாள் நவநாள் திருப்பலி மரியா தூய்மையின் ஆலயம் என்ற சிந்தனையில் அருட்பணி.I.ஜான் கென்னடி,பங்குத்தந்தை ,பாளையம்.அவர்களால் நிறைவேற்றப்பட்டது.ஏராளமானோர் கலந்து கொண்டு பூண்டி அன்னையின் ஆசிர் பெற்றனர்.அன்னையின் ஆசீர் பெற நவநாட்களில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொண்டு பயன்பெறுவோம்.