
புனித கன்னி மரியாவின் பிறப்பு விழா
Mary’s soul is pure. And, God has never created any such a human person in the history of mankind!
St. Maria alphonse ligouri
மரியா (Mother Mary) ஒரு புனிதத் தாயாகப் பிறந்தார். மரியாவின் ஆன்மா மிகவும் தூயது. இப்படிப்பட்ட ஆன்மாவை இறைவன் இதுவரை படைக்கவில்லை.



