52nd Remembrance Day of Rev. Fr. V.S. Lourdu Xavier
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!இன்று (16-04-2024) நமது பூண்டி மாதா பேராலயத்தில், பூண்டி மாதாவின் பக்தரும், அவரின் புகழ் உலகமெங்கும் சென்று சேர தன்னையே அர்ப்பணித்த இறையடியாருமாகிய வி.எஸ். லூர்து சேவியர் அடிகளாரின் 52-ம் ஆண்டு விண்ணகப் பிறப்பை நினைவு கூறும் வகையில், சிறப்பு காலை திருப்பலியும் மற்றும் அவரது கல்லறை முன்பு அவர் விரைவில் புனிதர் பட்டம் பெற மன்றாட்டும் சொல்லப்பட்டு, அன்னையின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் அவரின் பரிந்துரை...