பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! இன்று (02-11-2023) பூண்டி மாதா பசிலிக்காவில் இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவை முன்னிட்டு இறையடியார் லூர்து சேவியர், இராயப்பர் அடிகளார் மற்றும் பொதுமக்களினுடைய கல்லறைகள் முன்பு செபம் செய்யப்பட்டு...
Latest News
-
Read more
பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவானது குடந்தை ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் கொடியேற்றப்பட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். மரியே...
-
Read more
இன்று 77 வது சுதந்திர தின நாள் நம் பூண்டி மாதா பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. நம் பேராலயத்தின் அதிபர் & பங்குத்தந்தை. பேரருள் பணி. சாம்சன் தேசியக்கொடியேற்றினார். அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில்...