பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள், மரியா வாழ்வோரின் அரசி என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,சகாயராஜ் ,புனித சூசையப்பர் பேராலயம், திண்டுக்கல் அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் அன்பு பிள்ளைகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… அலை கடலென வாருங்கள் அன்னையின் புதுமைகளை பெற்றுச்செல்ல…

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்
பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்,மரியா உலகத்தின் அழகு என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,டேனியல் தயாபரன்,அமலாசிரம், திருச்சி,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் பிள்ளைகள் அனேகர் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…அனைவரும் வாருங்கள் பூண்டி புதுமை மாதாவின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள் ..

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஐந்தாம் நாள் நவநாள்
பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஐந்தாம் நாள் நவநாள்,மரியா நாசரேத்தின் ஒளி என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,தாமஸ் சைமன்ராஜ்,மேய்ப்பு பணி நிலையம்,குடந்தை,அவர்களால் சிறப்புகூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் பக்தர்கள் ஏராளமானோர் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி புதுமை மாதாவின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள் ..

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா நான்காம் நாள் நவநாள்
பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா நான்காம் நாள் நவநாள்,மரியா வாழும் கடவுளின் ஆலயம் என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,பெர்க்மான்ஸ், ஜீவ ஜோதி ஆன்மீக மையம், கந்தர்வக்கோட்டை,அவர்களால் சிறப்புகூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. ஏராளமான திருப்பயணிகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி புதுமை மாதாவின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள் …

பூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள்
பூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள் மரியா நன்மைத்தனத்தின் ஊற்று என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,ஆன்ட்ரு அடி ரோஸ், அதிபர்,புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி.அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. அனேக திருப்பயணிகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி அன்னையின் ஆசீரை பெற்று செல்லுங்கள்….

பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா இரண்டாம் நாள் நவநாள்
பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா இரண்டாம் நாள் நவநாள் திருப்பலி மரியா தூய்மையின் ஆலயம் என்ற சிந்தனையில் அருட்பணி.I.ஜான் கென்னடி,பங்குத்தந்தை ,பாளையம்.அவர்களால் நிறைவேற்றப்பட்டது.ஏராளமானோர் கலந்து கொண்டு பூண்டி அன்னையின் ஆசிர் பெற்றனர்.அன்னையின் ஆசீர் பெற நவநாட்களில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொண்டு பயன்பெறுவோம்.

பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா
பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது ..அன்னையின் திருக்கொடியானது குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் ஏற்றப்பட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …கொடியேற்ற நிகழ்வுகள் அன்னையின் பிள்ளைகளுக்காக….

Rev. Fr. Lourdu Xavier restaurant and Rooms
Rev. Fr. Lourdu Xavier restaurant and Rooms blessed and opened by Most Rev. Bishop F. Antonisamy at Poondi Madha Basilica on 22.08.2019

Miraculous Night
Poondi Madha Pudumai Iravu Celebration on 8th JuneFr. K. Kirubakaran from Salem diocese had given the message

இறுதி நாள் தேர்பவனி (Car Festival)
பூண்டி மாதா பேராலய திருவிழாவின் இறுதி நாள் தேர்பவனி car-festival


