திருக்காட்சி பெருவிழா
பூண்டி அன்னையின் அன்பு பிள்ளைகளே 05/01/2025 ஆகிய இன்று காலை நம்முடைய பேராலயத்தில் நடைபெற்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை நமது யூடியூப் சேனல் கண்டு ஆசி பெற உங்களை அன்போடு அழைக்கிறோம். மரியே வாழ்க
பூண்டி அன்னையின் அன்பு பிள்ளைகளே 05/01/2025 ஆகிய இன்று காலை நம்முடைய பேராலயத்தில் நடைபெற்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை நமது யூடியூப் சேனல் கண்டு ஆசி பெற உங்களை அன்போடு அழைக்கிறோம். மரியே வாழ்க
பூண்டி அன்னையின் அன்பு பிள்ளைகளே ஆண்டின் முதல் நாளாகிய இன்று 01. 01.2025நமது பூண்டி பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு காலை திருப்பலியை நமது யூடியூப் சேனலில் கண்டு இறையாசீர் பெற்றிட உங்களை அன்போடு அழைக்கின்றோம்
பூண்டி அன்னையின் அன்பு பக்தர்களே 25/12/2024 ஆகிய இன்று காலை நமது பூண்டி பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் திருப்பலியை நமது யூடியூபில் கண்டு பாலன் இயேசுவின் ஆசிறைப் பெற்றிட உங்களை அன்போடு அழைக்கிறோம்.
பூலோகம் போற்றும் பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!இன்று (15.05.2024) நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலய பங்கு ஆண்டு பெருவிழா தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான இறை மக்கள், அன்னையின் அன்பு பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசிர் பெற்றுச் சென்றனர்.
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளேஇன்று காலை, நமது பூண்டி மாதா திருத்தல பேராலயத்தில், திருப்பயணிகள் வசதியுடன் தங்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட குழந்தை இயேசு இல்லமானது; நமது குடந்தை மறைமாவட்டம் மேதகு ஆயர். ஜீவானந்தம், தலைமை வகிக்க அவரோடு இணைந்து மைக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு, பேராலய அருள் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் முன்னிலையில் புனிதப்படுத்தி திறந்து வைத்தார். மரியே வாழ்க! Dear Beloved Children of Poondi Madha!For...
Dear Beloved Children of Poondi Madha! You are cordially invited to take part in the Annual Feast of Our Lady of Poondi and the Novena Days, from May-06th to 15th – 2024. Ave Maria! பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!பூலோகம் போற்றும் பூண்டி மாதா திருத்தல பேராலய ஆண்டுப் பெருவிழாவிற்கும், நவநாள் திருப்பலிக்கும் (மே 6 முதல்...
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!இன்று (16-04-2024) நமது பூண்டி மாதா பேராலயத்தில், பூண்டி மாதாவின் பக்தரும், அவரின் புகழ் உலகமெங்கும் சென்று சேர தன்னையே அர்ப்பணித்த இறையடியாருமாகிய வி.எஸ். லூர்து சேவியர் அடிகளாரின் 52-ம் ஆண்டு விண்ணகப் பிறப்பை நினைவு கூறும் வகையில், சிறப்பு காலை திருப்பலியும் மற்றும் அவரது கல்லறை முன்பு அவர் விரைவில் புனிதர் பட்டம் பெற மன்றாட்டும் சொல்லப்பட்டு, அன்னையின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் அவரின் பரிந்துரை...
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் ஆண்டவரின் பாஸ்காத் திருவிழிப்புஉயிர்ப்பு பெருவிழா திருப்பலி, ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, ஆகிய நிகழ்வுகள் வெகு விமர்சையாக, ஏராளமான நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகச் சிறப்பாக நடைபெற்றது. பூண்டி மாதா பசிலிக்காவின் அதிபர், உதவி-அதிபர், அருள்தந்தையர்கள், அருள்கன்னியர்கள் மற்றும் இறைமக்கள் சார்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். Dear Beloved Children of...
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் புனித வெள்ளி (இயேசுவின் திருப் பாடுகள்) திருச்சிலுவைப்பாதை, இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திரு விருந்து, ஆகிய நிகழ்வுகளில் ஏராளமான அன்னையின் பக்தர்கள் கலந்து கொண்டனர். மரியே வாழ்க