easter-poondi-madha

உயிர்ப்பு பெருவிழா திருப்பலி

பூலோகம் போற்றும் பூண்டி அன்னையின் அன்பு பிள்ளைகளே இன்று 20/04/2025 காலை நமது பேராலயத்தில் நடைபெற்ற ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலியை நமது யூடியூபில் கண்டு இறையாசிர் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.மரியேவாழ்க 

Continue reading

rev.fr.lourdu xavier

இறையடியார் தந்தை V. S. லூர்து சேவியர் அடிகளாரின் நினைவு நாள்

பூலோகம் போற்றும் பூண்டி அன்னையின் அன்பு பிள்ளைகளே இன்று 16/04/2025 காலை நமது பேராலயத்தில் இறையடியார் தந்தை V. S. லூர்து சேவியர் அடிகளாரின் 53 ஆம் ஆண்டு நினைவுநாள் திருப்பலி மற்றும் கல்லறை மந்திரிக்கப்பட்டு இறைவேண்டல் செய்யப்பட்டது.*மரியே வாழ்க 

Continue reading