இறையடியார் தந்தை V. S. லூர்து சேவியர் அடிகளாரின் நினைவு நாள்
Posted on April 16, 2025 Posted By: Richard Jo
Categories: News
பூலோகம் போற்றும் பூண்டி அன்னையின் அன்பு பிள்ளைகளே இன்று 16/04/2025 காலை நமது பேராலயத்தில் இறையடியார் தந்தை V. S. லூர்து சேவியர் அடிகளாரின் 53 ஆம் ஆண்டு நினைவுநாள் திருப்பலி மற்றும் கல்லறை மந்திரிக்கப்பட்டு இறைவேண்டல் செய்யப்பட்டது. *மரியே வாழ்க