No comments yet

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

பூண்டி அன்னையின் அன்பு பக்தர்களே 25/12/2024 ஆகிய இன்று காலை நமது பூண்டி பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் திருப்பலியை நமது யூடியூபில் கண்டு பாலன் இயேசுவின் ஆசிறைப் பெற்றிட உங்களை அன்போடு அழைக்கிறோம்.