பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஐந்தாம் நாள் நவநாள்

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஐந்தாம் நாள் நவநாள்,மரியா நாசரேத்தின் ஒளி என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,தாமஸ் சைமன்ராஜ்,மேய்ப்பு பணி நிலையம்,குடந்தை,அவர்களால் சிறப்புகூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் பக்தர்கள் ஏராளமானோர் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி புதுமை மாதாவின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள் ..