பூண்டி மாதா திருத்தலப் பேராலய பங்கு ஆண்டு பெருவிழா தேர்பவனி 

பூலோகம் போற்றும் பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!
இன்று (15.05.2024) நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலய பங்கு ஆண்டு பெருவிழா தேர்பவனி  சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான இறை மக்கள், அன்னையின் அன்பு பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசிர் பெற்றுச் சென்றனர்.