Dear Beloved Children of Poondi Madha! You are cordially invited to take part in the Annual Feast of Our Lady of Poondi and the Novena Days, from May-06th to 15th – 2024. Ave Maria!
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!
பூலோகம் போற்றும் பூண்டி மாதா திருத்தல பேராலய ஆண்டுப் பெருவிழாவிற்கும், நவநாள் திருப்பலிக்கும் (மே 6 முதல் 15 வரை – 2024) உங்கள் அனைவரையும் பேரன்புடன் வரவேற்கின்றோம்.
மரியே வாழ்க!