52nd Remembrance Day of Rev. Fr. V.S. Lourdu Xavier

பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே!
இன்று (16-04-2024) நமது பூண்டி மாதா பேராலயத்தில், பூண்டி மாதாவின் பக்தரும், அவரின் புகழ் உலகமெங்கும் சென்று சேர தன்னையே அர்ப்பணித்த இறையடியாருமாகிய வி.எஸ். லூர்து சேவியர் அடிகளாரின் 52-ம் ஆண்டு விண்ணகப் பிறப்பை நினைவு கூறும் வகையில், சிறப்பு காலை திருப்பலியும் மற்றும் அவரது கல்லறை முன்பு அவர் விரைவில் புனிதர் பட்டம் பெற மன்றாட்டும் சொல்லப்பட்டு, அன்னையின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் அவரின் பரிந்துரை வேண்டி செபிக்கப்பட்டது.
மரியே வாழ்க
Dear Beloved Children of Poondi Madha!
Today (16-04-2024) is a 52nd Death Anniversary of Ardent Devotee of Poondi Madha and Servant of God Rev. Fr. V.S. Lourdu Xavier May his heavenly intercessions help us to go close to Mary and lead a holy life. Ave Maria.