
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே
இன்று காலை, நமது பூண்டி மாதா திருத்தல பேராலயத்தில், திருப்பயணிகள் வசதியுடன் தங்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட குழந்தை இயேசு இல்லமானது; நமது குடந்தை மறைமாவட்டம் மேதகு ஆயர். ஜீவானந்தம், தலைமை வகிக்க அவரோடு இணைந்து மைக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு, பேராலய அருள் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் முன்னிலையில் புனிதப்படுத்தி திறந்து வைத்தார். மரியே வாழ்க!
Dear Beloved Children of Poondi Madha!
For the comfortable stay of Pilgrims Infant Jesus Illam has been renovated. Bishop of Kumbakonam. Most Rev. Jeevanandam blessed and inaugurated the building. Ave Maria




