திருநீற்றுப் புதன்

நமது பூண்டி மாதா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியோடு தவக்காலம் இனிதே துவங்கப்பட்டது. அதிபர், பங்குத் தந்தை, உதவி அதிபர், மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார்கள். ஏராளமான இறைமக்கள் திருவழிபாட்டில் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி, காவி உடை, செபமாலை அணிந்து தவக்காலத்தை துவங்கினார்கள். 

Continue reading

new year

Happy New Year-2024

பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! நமது பூண்டி மாதா பசிலிக்காவின் அதிபர், உதவி அதிபர் மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு-2024 நல்வாழ்த்துக்கள். Dear beloved children of Poondi Madha!On behalf of the Rector, Vice Rector and other Priests of the Poondi Madha Basilica Wish You a Happy New Year-2024.

Continue reading