No comments yet

On behalf of Poondi Madha Religious Trust thirty deserving children from Sinna Rani Elementary School

பூண்டி மாதா அறக்கட்டளை சார்பில் 30 மாணவ மாணவியருக்கு சீருடை, பள்ளிப் பை மற்றும் எழுதுகோல்கள் வழங்கப்பட்டன. இதற்கு உதவிட்ட திருச்சியை சார்ந்த திரு. ஆன்டனி சிந்தாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது நன்றிகளும், செபங்களும். நமது பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார், உதவி அதிபர் அருள்பணி. ரூபன் அடிகளார் மற்றும் பேராலய தந்தையர்களும், சின்ன ராணி தொடக்கப் பள்ளி அருள்சகோதரிகளும் உடனிருந்து குழந்தைகளை ஊக்குவித்தனர்.

On behalf of Poondi Madha Religious Trust thirty deserving children from Sinna Rani Elementary School were given uniforms, bags, pencil boxes, sketches, and pens. We are grateful to Mr. Antony Siddhanth and his family for their generosity in providing the above-mentioned things for the deserving children. Rev. Fr. Samson, the Rector and Parish Priest, Rev. Fr. Ruban, the Vice Rector and Procurator, the Assistant Priests, and sisters from the Elementary school encouraged the students with their presence and words of encouragement.